img

கோமல் அன்பரசன்

ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ஆகிய தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன், மயிலாடுதுறைக்காரர். தமிழ் ஊடகங்களில் மிக இளம் வயதில், தலைமை செய்தி ஆசிரியர், தலைமை செயல் அதிகாரி போன்ற பொறுப்புகளை ஏற்றவர். தமிழ் தொலைக்காட்சிகளில் துணிச்சல் மிக்க புலனாய்வு செய்திகளை வெளியிட்டதில் முன்னோடி. அரசியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர். நடைமுறை ஊடகவியல் , தமிழில் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி, தமிழகத்தை உலுக்கிய வழக்குகள், பெற்றோரைக் கொண்டாடுதல் போன்றவற்றைப் பற்றி இவர் எழதிய நூல்கள் வரவேற்பைப் பெற்றவை. ‘சிறந்த இளம் பத்திரிகையாளர்’, ‘சிறந்த இளம் எழுத்தாளர்’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். ஊடகவியல் பணி, எழுத்து தாண்டி தன்னார்வ தொண்டு அமைப்புகளின் மூலம் சமூகப்பணிகளை செய்கிறார்.

0
புத்தகங்கள்
0
சமூக அமைப்புகள்
0
சமூக சேவை
0
பதவி / பொறுப்புகள்

பாதை

Work in company “Zolore”

2015-2016

Complete the project "domik"

There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomised words which don't look even slightly believable. If you are going to use a passage of Lorem Ipsum, you need to be sure there isn't anything embarrassing hidden in the middle of text. All the Lorem Ipsum generators on the Internet tend to repeat predefined chunks as necessary, making this the first true generator on the Internet. It uses a dictionary of over 200 Latin words
  • Door portals plan
  • Furniture specifications
  • Interior design

Work in company “Folore”

2013-2014

Passage of Lorem Ipsum

We started as a small, subdue, called hath give fourth. Them one over saying. So the god, greater. You. Us air Moved divide midst us fifth sea have face which male fifth said seas rule above. Quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip exea. commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.

Work in company “Dolore”

2010-2012

Making this the first

We started as a small, subdue, called hath give fourth. Them one over saying. So the god, greater. You. Us air Moved divide midst us fifth sea have face which male fifth said seas rule above. All the Lorem Ipsum generators on the Internet tend .
  • Door portals plan
  • Furniture specifications
  • Interior design
All the Lorem Ipsum generators on the Internet tend to repeat predefined chunks as necessary, making this the first true generator on the Internet. It uses a dictionary of over 200 Latin words

பதிவுகள்

பதிவுகள்

கிடைக்காமல் தடுப்பதும்; கேட்காமல் தூங்குவதும்!

எவ்வளவு பெரிய தீமையிலும் எதாவது ஒரு நன்மை இருக்கும். இது உலகத்தின் நீதி. இதுவும் அப்படிதான், ‘‘அடிமைப்படுத்தினார்கள்; அடக்கி ஆண்டார்கள்;

ஏன் இந்த மாயூர யுத்தம்

ஊர் என்பது வெறுமனே பெயர் மட்டுமல்ல; கலாச்சாரமோ, பண்பாடோ  மட்டுமே ஊர் அல்ல; கட்டிடத்தையோ, பெயர்ப் பலகையையோ  ஊர் என்று சொல்லிவிட முடியாது.

இதயங்களைக் கொஞ்சம் கவனிப்போம்!

மனிதனுக்கு முக்கியமானது இதயமா? மூளையா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இரண்டும்தான் அவசியம். இதயம் துடிப்பதுதான் உயிர் வாழ்வதற்கான அடையாளம்.

காரணமா வேண்டும் நமக்கு?

மணிக்கு பல நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயிலைப் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம்.

கொண்டாட மறந்தோம்…! வீழ்ந்தோம்..!

தீபாவளி – பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என சில பண்டிகைகளைத் தவறாமல் கொண்டாடுகிறோம். இவை தவிர ஆண்டு முழுக்கவும் சின்னச் சின்னதாக கொண்டாட்டங்கள் இருக்கின்றன.

வைராக்கியங்களைப் பற்றி பேசலாம்

பிரசவ வைராக்கியம்’, ‘மயான வைராக்கியம்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரசவ வலியால் துடிக்கும் பெண், ‘இனிமேல் கணவனை கிட்டவே சேர்க்கக்கூடாது’ என்று நினைப்பாளாம்.

மனசும், மந்திர மாங்காயும்…

60 வயதிற்கு மேல் சர்க்கரை நோய் வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. கொஞ்ச,கொஞ்சமாக 50, 40 என ஆகி இப்போது 30 + வயதுகளிலேயே ‘சுகர்’ மிரட்டிக்கொண்டிருக்கிறது.

மயிலாடுதுறை = சிங்கப்பூர்

அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கி கொள்ளும் கட்டிடங்களும் நிற்கின்றன. அதற்குப் பக்கத்திலேயே மரங்கள் பச்சை பசேலென்று கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளி வீசுகின்றன.

பெயரில் மட்டும் இருந்தால் போதுமா?

பிரசவ வைராக்கியம்’, ‘மயான வைராக்கியம்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரசவ வலியால் துடிக்கும் பெண், ‘இனிமேல் கணவனை கிட்டவே சேர்க்கக்கூடாது’ என்று நினைப்பாளாம்.

பாரம்பரிய குட்டிச்சுவர்கள்!

100, 200 ஆண்டுகள் தாண்டிய கட்டடங்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பழக்கம் மேலை நாடுகளில் உண்டு. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அவற்றையெல்லாம் பொக்கிசம் போல அசலழியாமல் வைத்திருப்பார்கள்.

Contact

Contact

Komal Anbarasan