அடையாளம்

கோமல் அன்பரசன்

கோமல் அன்பரசன்

ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ஆகிய தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன், மயிலாடுதுறைக்காரர். தமிழ் ஊடகங்களில் மிக இளம் வயதில், தலைமை செய்தி ஆசிரியர், தலைமை செயல் அதிகாரி போன்ற பொறுப்புகளை ஏற்றவர்.  தமிழ் தொலைக்காட்சிகளில்  துணிச்சல் மிக்க புலனாய்வு செய்திகளை வெளியிட்டதில் முன்னோடி. அரசியல் மற்றும்  வரலாற்று ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர். நடைமுறை ஊடகவியல் , தமிழில் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி, தமிழகத்தை உலுக்கிய வழக்குகள், பெற்றோரைக் கொண்டாடுதல் போன்றவற்றைப் பற்றி இவர் எழதிய நூல்கள் வரவேற்பைப் பெற்றவை. ‘சிறந்த இளம் பத்திரிகையாளர்’, ‘சிறந்த இளம் எழுத்தாளர்’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். ஊடகவியல் பணி, எழுத்து தாண்டி தன்னார்வ தொண்டு அமைப்புகளின் மூலம் சமூகப்பணிகளை  செய்கிறார்.

 

(Visited 173 times, 1 visits today)